மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு ரூ.500 முதலீடு:பஜாஜ் ஃபின்சர்வ் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் Bajaj Finserv Balance Advantage Fund

குறைந்தபட்ச முதலீடு ரூ.500 முதலீடு:பஜாஜ் ஃபின்சர்வ் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் Bajaj Finserv Balance Advantage Fund

பஜாஜ் பின்சர்வ் மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனம், பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் கலந்து முதலீடு செய்யும் புதிய திட்டமான பஜாஜ் ஃபின்சர்வ் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் (Bajaj Finserv Balance Advantage Fund) –அறிமுகம் செய்கிறது. 2023 நவம்பர் 24 முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.
குறைந்தபட்சம் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம். அதன் பிற்கு 100-ன் மடங்குகளில் அதாவது ரூ.600, ரூ.700 என முதலீடு செய்யலாம்

பங்குச் சந்தை அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருக்கும் காலகட்டங்களில் நிலையான வருமானம் தரும் கடன் பத்திரங்கள் பலன் கொடுக்கும். அதனால் மிதமான ரிஸ்க் உடைய இந்தத் திட்டத்தில் தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் சேர்ந்து பயன் பெறலாம். ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானத்தை இந்தத் திட்டத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது. .
இந்த ஃபண்ட் அனைத்து வயதினரும், அனைத்து தரப்பு முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய ஏற்றதாகும். மேலும், பங்குச் சந்தை வருமானம் வேண்டும்; ஆனால், முதலீட்டில் குறைவான ஏற்ற இறக்கம் இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு சரியான ஃபண்ட் இதுவாகும்.

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய தொடர்பு கொள்ளவும்

திருஆர். வெங்கடேஷ்,


குருராம் ஃபைனான்சியல் 

சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்  

திருஆர். வெங்கடேஷ், 

நிறுவனர்,

 www.gururamfinancialservices.com

திரு. ஆர். வெங்கடேஷ்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க ஆர்வெங்கடேஷ் அவர்களை தாராளமாக அணுகலாம்

குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்  (GURURAM FINANCIAL SERVICES PRIVATE LIMITED)

கால்குலேட்டர்கள் (Calculators)

http://www.gururamfinancialservices.com/investor-education.php

நிதித் திட்டமிடல் (Financial Planning)

http://www.gururamfinancialservices.com/financial-planning.php

மியூச்சுவல் ஃபண்ட்கள் (Mutual Funds)

http://www.gururamfinancialservices.com/mutual-funds.php

ஆயுள் காப்பீடு (Life Insurance)

http://www.gururamfinancialservices.com/life-insurance.php

மருத்துவக் காப்பீடு (Health Insurance)

http://www.gururamfinancialservices.com/health-insurance.php

முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய (Downloads)

http://www.gururamfinancialservices.com/downloads.php

நிதி ஆலோசகர் திருஆர். வெங்கடேஷ் , நாணயம் விகடன், அவள விகடன், விகடன் டாட் காம் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை படிக்க

http://www.gururamfinancialservices.com/my-articles.php

தொடர்பு கொள்ள (Contact)

http://www.gururamfinancialservices.com/contact.php

Mr. R Venkatesh

AMFI Registered Mutual Fund Distributors.
GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017

Tel. +91-9677267889, 9677025125
Email: gururamforyou@gmail.com

http://www.gururamfinancialservices.com/

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி BIS

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி 8 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் மற்றும் வளர்ச்சி. நீங்கள் பதிவிறக்கம் செய்...