மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு ரூ. 500 : ஆக்சிஸ் இந்தியா மேனுஃபாக்சரிங் ஃபண்ட் Axis India Manufacturing Fund


திரு. என்.விஜயகுமார்


குறைந்தபட்ச முதலீடு  ரூ. 500 : ஆக்சிஸ் இந்தியா மேனுஃபாக்சரிங் ஃபண்ட் Axis India Manufacturing Fund

 

ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை  ஆக்சிஸ் இந்தியா மேனுஃபாக்சரிங் ஃபண்ட்  (Axis India Manufacturing Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

 

இந்த ஃபண்ட்  திட்டத்தில்  2023 டிசம்பர் 15 ஆம் தேதி வரை  முக மதிப்பு ரூ.10 என்கிற அடிப்படையில் முதலீட்டை மேற்கொள்ளலாம். அதன் பிறகு ஒரு வாரக் காலத்தில் என்.ஏ.வி மதிப்பு அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

 

குறைந்தபட்ச முதலீடு  ரூ. 500  

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய தொடர்பு கொள்ளவும்..!

திரு. என்.விஜயகுமார்,  நிறுவனர் & நிர்வாக இயக்குநர்  https://www.click4mf.com/

 

நிதி ஆலோசனை தேவைப்படுபவர்கள், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய, செல்வம் (Wealth) சேர்க்க விரும்புபவர்கள், நிதிச் சுதந்திரம் அடைய இவரை தொடர்பு கொள்ளலாம்.

வலைதளம்:

https://www.click4mf.com/blog 

முகநூல் Facebook Follow

https://www.facebook.com/profile.php?id=100002339263258

 

மியூச்சுவல் ஃபண்ட் பற்றி தெரிந்துகொள்ள 

https://www.click4mf.com/mutual-funds-faq

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐக்கள்) பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள:

https://www.click4mf.com/nri-corner-faq 

திரு. என்.விஜயகுமார் நாணயம் விகடன் இதழில் எழுதிய கட்டுரைகளை படிக்க  

https://www.vikatan.com/author/ennn-vijykumaar-nitiaaloockr

Videos

https://www.click4mf.com/videos

 

பதிவு அலுவலகம்: (Registered Office)

PLOT NO.C1, 2ND FLOOR, 1ST MAIN ROAD, MAXWORTH NAGAR,

PHASE 2, KOLAPAKKAM (Opp. to Pon Vidyashram School), PORUR, CHENNAI- 600 122,

TAMIL NADU.

தொலைபேசி:   +91 98840 76737

இ மெயில் முகவரி:  info@click4mf.com,  nvijayaakumar@gmail.com

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி BIS

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி 8 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் மற்றும் வளர்ச்சி. நீங்கள் பதிவிறக்கம் செய்...