டாட்டா குழு நிறுவன பங்குகள் 25 ஆண்டுகளில் எத்தனை மடங்கு வருமானம் கொடுத்திருக்கிறது? Power of Data
இந்தியாவின் முன்னணி வணிக குழுமம் டாடா.
இந்த குடும்பத்தை சேர்ந்த டிசிஎஸ் , டாட்டா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் கடந்த 25 ஆண்டுகளில் என்ன வருமானம் கொடுத்திருக்கிறது என்கிற விவரத்தை இங்கே உள்ள வரைபடத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக