முன்னரே முதலீட்டை தொடங்கவும் செல்வந்தராக ஓய்வு பெறவும்.
18 வயது முதல் 70 வயது உள்ள எந்த ஒரு அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் பொதுமக்கள் தேசிய பென்ஷன் திட்டம் என்கிற என் பி எஸ் திட்டத்தில் சேர்ந்து ஓய்வூதியம் பெற முடியும்.
வங்கிகள் தபால் அலுவலகம் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளின் மூலம் இந்தத் திட்டத்தில் முதலீட்டை ஆரம்பிக்க முடியும்.
என் எஸ் டி எல் நிறுவனத்தின் மூலம் ஆன்லைன் வழியாகவும் இதில் முதலீடு செய்யலாம்.
60 வயது அல்லது பணி ஓய்வு பெறும்போது அது வரைக்கும் சேர்ந்திருக்கும் மொத்த தொகுப்பு நிதிகள் 60% வருமான வரி எதுவும் இல்லாமல் பெற்றுக் கொள்ள முடியும்.
மீதியுள்ள 40% தொகை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பென்ஷன் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு மாதந்தோறும் பென்சனாக வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக