Muralidharan Cfp Cuddlore:
நீங்கள் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறீர்கள் என்பது முக்கியம்.
ஆனால்
உங்கள் வருமானத்தை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது அதைவிட முக்கியமானது.
பங்குகளில் முதலீடு செய்வது உங்களின் அதிக ரிஸ்க் எடுக்கும் திறனை பொருத்தது, மாறுபட்ட கருத்துக்கள் அல்லது தகவல்கள் பங்குகளின் விலையில் எதிரொலித்தால் அது உங்களை கவலையடைய செய்யலாம், அதற்கு பதிலாக மியுச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக