மொத்தப் பக்கக்காட்சிகள்

மூன்றாண்டுக்குமேற்பட்ட நிதி இலக்குக்கு ஹீலியாஸ் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் Helios Flexicap Fund


மூன்றாண்டுக்கு மேற்பட்ட நிதி இலக்குக்கு ஹீலியாஸ் ஃப்ளெக்ஸி கேப்  ஃபண்ட் Helios Flexicap Fund

 

 

ஹீலியாஸ் கேப்பிட்டல் ஃபண்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், 

சிறிய, நடுத்தரம் மற்றும் பெரிய நிறுவனங்களில் கலந்து முதலீடு  மேற்கொள்ளப்படும் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

 

 குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து முதலீட்டை தொடங்கலாம். எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.  

 

2023 நவம்பர்வரை புதிய ஃபண்டில் ரூ.10 முகமதிப்பில் முதலீட்டை மேற்கொள்ளலாம். அதன் பிறகு என்.ஏ.வி மதிப்பில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்துகொள்ளலாம்.

 

மூன்றாண்டுக்கு மேற்பட்ட நிதி இலக்குகளை கொண்டிருப்பவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்..!


கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய


திரு. சிவகாசி மணிகண்டன்,

 நிறுவனர்,

http://www.aismoney.com/

+ 91 98405 77675

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க  திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம் 


 

நாணயம் விகடன் வெளியாகி உள்ள  திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க

https://www.vikatan.com/author/aismoneycom

யூடியூப் வீடியோக்கள் பார்க்க 

https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA

 Head Office

S. Manikandan, MBA (F&M), [MBA, I & FP], 

FChFP, CIS, AMFI, CII (London)

Managing Director - AISMONEY

No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet  - 632 513
Ranipet Dt. TN, India.

+ 91 98405 77675
+ 91 96777 66393  (Office)
 
support@aismoney.com

http://www.aismoney.com/

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சென்னை குடியிருப்பு வீடு ரியல் எஸ்டேட் சந்தை 2024

  முகமது அலி , தலைவர் – கிரெடாய் , சென்னை   சென்னை குடியிருப்பு வீடு ரியல் எஸ்டேட் சந்தை 2024     நடப்பு ஆண்டின் து...