புதிய காற்று
, சூரிய ஒளி,
தண்ணீர்,
உணவு,
குழந்தைகள்,
மலர்கள்
, சாக்லேட்,
வாழ்க்கைப் பாடங்கள்,
புத்தகம்,
செல்ல பிராணிகள்,
நடை பயிற்சி
, நடனம்,
தூக்கம்
இவை எல்லாம் உங்களின் மன இறுக்கத்தை போக்கும் அற்புத மருந்துகள்.
அன்புடன் இனிய காலை வணக்கம்.
🤹♂️🤹♂️🤹♂️🤹♂️🤹♂️🤹♂️🤹♂️🤹♂️🤹♂️🤹♂️🤹♂️🤹♂️