திருக்குறள் எண் : 942.
அதிகாரம். : மருந்து.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
பொருள் :
முன் உண்ட உணவு செரித்தப் பின் மட்டுமே, உண்ணும் பழக்கம் உள்ளவனின் உடலுக்கு
மருந்துகள் வேண்டா.
முகமது அலி , தலைவர் – கிரெடாய் , சென்னை சென்னை குடியிருப்பு வீடு ரியல் எஸ்டேட் சந்தை 2024 நடப்பு ஆண்டின் து...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக