மொத்தப் பக்கக்காட்சிகள்

நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற எடல்வைஸ் மல்டி கேப் ஃபண்ட் Edelweiss Multicap Fund

நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற எடல்வைஸ் மல்டி கேப் ஃபண்ட்  Edelweiss Multicap Fund

 

எடல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், சிறிய மற்றும் நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

 

இந்தத் திட்டத்தில்  2023 அக்டோபர் 18 வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.

குறைந்தபட்ச முதலீடு  5,000 ரூபாய்..!

 

குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை தொடங்கலாம்.

 

இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம் லார்ஜ் கேப், மிட் கேப்,  ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளில் கலந்து முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் பரவலாக்கம் செய்யப்படுகிறது. குறைந்தபட்ச முதலீட்டுக் காலம் ஐந்தாண்டுகளுக்கு மேல் வைத்து கொண்டால் ஆண்டுக்கு சராசரியாக 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் எதிர்பார்க்கலாம்.

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய


திரு. சிவகாசி மணிகண்டன்,

 நிறுவனர்,

http://www.aismoney.com/

+ 91 98405 77675

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க  திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம் 

திரு. சிவகாசி மணிகண்டன்

 

நாணயம் விகடன் வெளியாகி உள்ள  திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க

https://www.vikatan.com/author/aismoneycom

யூடியூப் வீடியோக்கள் பார்க்க 

https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA

 Head Office

S. Manikandan, MBA (F&M), [MBA, I & FP], 

FChFP, CIS, AMFI, CII (London)

Managing Director - AISMONEY

No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet  - 632 513
Ranipet Dt. TN, India.

+ 91 98405 77675
+ 91 96777 66393  (Office)
 
support@aismoney.com

http://www.aismoney.com/

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சென்னை குடியிருப்பு வீடு ரியல் எஸ்டேட் சந்தை 2024

  முகமது அலி , தலைவர் – கிரெடாய் , சென்னை   சென்னை குடியிருப்பு வீடு ரியல் எஸ்டேட் சந்தை 2024     நடப்பு ஆண்டின் து...