மொத்த முதலீட்டில் முந்தும் ஸ்மால் கேப் மியூச்சுவல் பண்டுகள்
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைப் பொறுத்தவரையில் முதலீட்டாளர் ரிஸ்க் எடுக்கும் திறனை பொறுத்து பல்வேறு வகைகள் உள்ளன.
லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவன பங்குகளில் முதலீடு செய்யும் பண்டுகள் உள்ளன.
இவை தவிர அனைத்து பங்குச் சந்தை மதிப்பு கொண்ட நிறுவன பங்குகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களும் உள்ளன.
இந்தப் பண்டு வகைகளில் மிக அதிக ரிஸ்க் கொண்டவை ஸ்மால் கேப் பண்டுகள் ஆகும்.
அதே நேரத்தில் அதிக வருமானம் தரும் திட்டங்களாகவும் இவை உள்ளன.
அந்த வகையில் இந்த திட்டங்களில் நம்மவர்கள் அதிகம் முதலீடு செய்திருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக