மொத்தப் பக்கக்காட்சிகள்

நீண்ட காலத்தில் அதிக லாபம்: பரோடா பிஎன்பிபரிபாஸ் ஸ்மால்கேப் ஃபண்ட்Baroda BNP Baribas Small Cap Fund

நீண்ட காலத்தில் அதிக லாபம்: பரோடா பிஎன்பி பரிபாஸ் ஸ்மால் கேப்  ஃபண்ட் Baroda BNP Baribas Small Cap Fund

 

 

பரோடா பிஎன்பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், சிறு நிறுவனங்களில் (ஸ்மால் கேப் நிறுவனங்கள்) மட்டும் முதலீடு செய்யும் புதிய வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

 

யூனிட் விலை ரூ.10

 

ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகள் என்பவை இந்தியப் பங்குச் சந்தைகளான பி.எஸ்.இ (பாம்பே ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் என்.எஸ்.இ (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், பங்குச் சந்தை அடிப்படையில் 250—ஐ தாண்டி இருப்பவை ஆகும்.  

 

இந்தத் திட்டத்தில் 2023 அக்டோபர் 20 -ம் தேதி வெள்ளிக் கிழமை வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.  அப்போது முக மதிப்பான ரூ.10-ல் முதலீடு செய்யலாம். அதன் பிறகு என்.ஏ.வி அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

 

குறைந்தபட்ச முதலீடு; ரூ 5,000.

 

இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ 5,000 ஆகும்.

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற மாதந்தோறும் முதலீடு செய்யும் எஸ்.ஐ.பி வசதி உள்ளது.

 

நீண்ட கால நோக்கில் ஸ்மால் கேப் பங்குகளில் செய்யப்படும் முதலீடு கூடுதல் வருமானம் கொடுப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த முதலீடு மூலம் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் கிடைக்க கூடும். அந்த வருமானம் பொதுவாக  ஆண்டுக்கு சராசரியாக 12-15 சதவிகிதமாக இருக்கும். இதனை விட அதிக வருமானம் 20%, 25% தரும் ஃபண்ட்களும் உள்ளன.

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய தொடர்பு கொள்ளவும்

நிதி ஆலோசகர் திருஆர். வெங்கடேஷ்,

குருராம் ஃபைனான்சியல் 

சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்  

திருஆர். வெங்கடேஷ், 

நிறுவனர்,

 www.gururamfinancialservices.com

 


திரு. ஆர். வெங்கடேஷ்



மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க ஆர். வெங்கடேஷ் அவர்களை தாராளமாக அணுகலாம்.  

குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்  (GURURAM FINANCIAL SERVICES PRIVATE LIMITED)

கால்குலேட்டர்கள் (Calculators)

http://www.gururamfinancialservices.com/investor-education.php

நிதித் திட்டமிடல் (Financial Planning)

http://www.gururamfinancialservices.com/financial-planning.php

மியூச்சுவல் ஃபண்ட்கள் (Mutual Funds)

http://www.gururamfinancialservices.com/mutual-funds.php

ஆயுள் காப்பீடு (Life Insurance)

http://www.gururamfinancialservices.com/life-insurance.php

மருத்துவக் காப்பீடு (Health Insurance)

http://www.gururamfinancialservices.com/health-insurance.php

முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய (Downloads)

http://www.gururamfinancialservices.com/downloads.php

நிதி ஆலோசகர் திருஆர். வெங்கடேஷ் , நாணயம் விகடன், அவள விகடன், விகடன் டாட் காம் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை படிக்க

http://www.gururamfinancialservices.com/my-articles.php

 

தொடர்பு கொள்ள 

http://www.gururamfinancialservices.com/contact.php

Mr. R Venkatesh

AMFI Registered Mutual Fund Distributors.
GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017

Tel. +91-9677267889, 9677025125
Email: gururamforyou@gmail.com

http://www.gururamfinancialservices.com/

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சென்னை குடியிருப்பு வீடு ரியல் எஸ்டேட் சந்தை 2024

  முகமது அலி , தலைவர் – கிரெடாய் , சென்னை   சென்னை குடியிருப்பு வீடு ரியல் எஸ்டேட் சந்தை 2024     நடப்பு ஆண்டின் து...