மொத்தப் பக்கக்காட்சிகள்

மோதிலால் ஆஸ்வால் நிஃப்டி 500 இடிஎப்: குறைந்தபட்ச முதலீடு 500 ரூபாய்..! Motilal Oswal Nifty 500 ETF

மோதிலால் ஆஸ்வால் நிஃப்டி 500 இடிஎப்:

குறைந்தபட்ச முதலீடு 500 ரூபாய்..! Motilal Oswal Nifty 500 ETF

 

மோதிலால் ஆஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்,  நிஃப்டி 500 குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

 

 இந்தக் குறியீட்டில் 21 துறைகள் சார்ந்த 500 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளதால் இதில் செய்யப்படும் முதலீட்டில் ரிஸ்க் பரவலாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் இது ஒரு பாஸிவ் வகை திட்டம். இதனால், இதன் செலவு விகிதம் குறைவாகும்.

 

குறைந்தபட்ச முதலீடு 500 ரூபாய்..!

 

இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து முதலீட்டை தொடங்கலாம். இந்த இ.டி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு தேவை.

 

முதலீட்டுக் காலம் ஐந்தாண்டுகளுக்கு மேல் இருக்கும்பட்சத்தில் இந்த ஃபண்டில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12 சதவிகித்துக்கு மேல் லாபம் எதிர்பார்க்கலாம்.

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய


திரு. சிவகாசி மணிகண்டன்,


 நிறுவனர்,

http://www.aismoney.com/

+ 91 98405 77675

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க  திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம் 

திரு. சிவகாசி மணிகண்டன்

 

நாணயம் விகடன் வெளியாகி உள்ள  திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க

https://www.vikatan.com/author/aismoneycom


யூடியூப் வீடியோக்கள் பார்க்க 

https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA


 Head Office

S. Manikandan, MBA (F&M), [MBA, I & FP], 

FChFP, CIS, AMFI, CII (London)

Managing Director - AISMONEY

No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet  - 632 513
Ranipet Dt. TN, India.

+ 91 98405 77675
+ 91 96777 66393  (Office)
 support@aismoney.com

http://www.aismoney.com/

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சென்னை குடியிருப்பு வீடு ரியல் எஸ்டேட் சந்தை 2024

  முகமது அலி , தலைவர் – கிரெடாய் , சென்னை   சென்னை குடியிருப்பு வீடு ரியல் எஸ்டேட் சந்தை 2024     நடப்பு ஆண்டின் து...