மொத்தப் பக்கக்காட்சிகள்

புதுமைகளை புகுத்தி முன்னேற்றம் அடையும் யூடிஐ இன்னோவேஷன் ஃபண்ட் UTI Innovation Mutual Fund

புதுமைகளை புகுத்தி முன்னேற்றம் அடையும் யூடிஐ இன்னோவேஷன்  ஃபண்ட்  UTI Innovation Mutual Fund

 

 

யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், புதுமைகளை புகுத்தி முன்னேற்றம் அடையும் நிறுவனங்களை அடையாளம் கண்டு அதில் முதலீடு செய்யும் புதிய வகை கருத்து அடிப்படையிலான தீமெட்டிக் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

 

தொழில்நுட்பம் (டெக்னாலஜி), மருந்து தயாரிப்பு ( பார்மா), ஆரோக்கிய பராமரிப்பு (ஹெல்த்கேர்), டிஜிட்டல்  சேவைகள் போன்ற பல்வேறு தரப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலான நிறுவனப் பங்குகளில் இந்தத் திட்டத்தில் முதலீடு மேற்கொள்ளப்படுகிறது.

 

இந்தத் திட்டத்தில் என்.ஏ.வி ரூ.10-ல்  2023 அக்டோபர்வரை முதலீட்டை தொடங்கலாம்.  அதன் பிறகு சுமார் ஒரு வாரம் கழித்து என்.ஏ.வி மதிப்பின் அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். 

 

குறைந்தபட்ச முதலீடு: ரூ. 5,000

 

முதலீட்டுக் காலம்: குறைந்தபட்சம் 3-5 ஆண்டுகள்

 

எதிர்பார்க்கும் வருமானம்: ஆண்டுக்கு சராசரியாக 12 சதவிகிதத்துக்கு மேல்

 

 

இந்தத் திட்டம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள..!

 


திருஎஸ்.கார்த்திகேயன்

நிதி ஆலோசகர்

https://winworthwealth.com/

 

ஆயுள் காப்பீடுமருத்துவக் காப்பீடு எடுக்கவும் திருஎஸ்.கார்த்திகேயன் அவர்களை அணுகலாம்.

திருஎஸ்.கார்த்திகேயன் வீட்டுக் கடன் (Home Loan)  வாங்கவும் உதவுகிறார்இவரின் மூலம்  அனைத்து விதமான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.

 

இவர் குமுதம்நாணயம் விகடன் உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

மேலும் பல்வேறு டியூடிப் சேனல்களிலும் முதலீடு குறித்த தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்

இவர் பிளாங் செக், பணப் பழக்கம் தமிழ் நூல்களை எழுதி இருக்கிறார்இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் உபயோகமான நூல் ஆகும். இவர் சார்டட் ஃபைனான்ஸியல் பிராக்டிஷனர் (Chartered Financial Practitioner) ஆவார்

நாணயம் விகடனில் இவர் எழுதிய கட்டுரைகளை படிக்க

https://www.vikatan.com/author/es-kaarttikeeynnn-niti-aaloockr-winworthgroups-com 

 

யூடியுப்

https://www.youtube.com/channel/UCGNt...  

Facebook : https://www.facebook.com/KarthikeyanS...

LinkedIn : https://www.linkedin.com/in/karthikey...

Twitter : https://twitter.com/Winworth_Wealth

தலைமை அலுவலம்:

10-B 1st Floor Tharamani 100 Feet Road,
Baby Nagar, Velacherry, Chennai – 600 042

  மெயில்winworth2020@gmail.com

தொலைபேசி : 98409 36032,  அலுவலகம்

: 044 4218 0009

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...