தபால் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்
2023 அக்டோபர் முதல் டிசம்பர் டிசம்பர் வரையிலான காலாண்டுக்கு தபால் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் சேமிப்பு திட்டம் என்கிற ஆர் டி வட்டி விகிதம் 6.5% லிருந்து6.7% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றைய வட்டி விவரங்கள் அப்படியே தொடர்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக