எளிமையான கேள்வி..
நம் முன்னோர்கள் ஓய்வுக் காலத்திற்குச் சேமித்து வைத்தார்களா?
இல்லையே..
ஏன் என்னை மட்டும் ஓய்வுக் காலத்திற்கு இன்றே சேமிக்கத் தொடங்குங்கள் என்று சொல்கிறீர்கள்?
அடுத்த மாதம் வீட்டுக் கடன் கட்ட,
கிரெடிட் கார்ட் தொகை கட்ட,
கைமாற்றாக வாங்கிய தொகையைத் திருப்பி கொடுக்க யோசித்து டென்ஷனில் உள்ள என்னை இன்னும் 30 வருடங்கள் பின் ஓய்வுக் காலத்திற்கு ஏன் சேமிக்க வேண்டும்?
*அடுத்த மாதத்திற்கு பணத் தேவை பற்றி மட்டும் யோசித்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கும் நபர்களுக்கு இந்த காணொளி பதில் சொல்லும்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக