NSE இப்போது 15 கோடி முதலீட்டாளர்கள் பதிவு செய்துள்ளதாகவும், அதில் 8 கோடி பேர் SGB முதலீட்டாளர்கள் என்றும் அறிவித்தது. இந்த வளர்ச்சியின் பெரும்பகுதி கடந்த 3-4 ஆண்டுகளில் வந்துள்ளது. டிஜிட்டல் முறை நிதியில் முதலீடு செய்வதின் வேகம் அதிகமாக உள்ளது.இது இந்தியாவின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது.
ஒரு உதாரணம், இந்த ஆண்டு, மொத்தத் தங்க இறக்குமதியில் 10% அளவு தங்கப் பத்திரங்களில் (SGB) முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.
அது நாட்டிற்குள்ளேயே இருக்கும் பணம், வெளியே செல்லாமல் இருக்கும். பெட்டகங்களில் இருக்கும் தங்கத்தின் பெரும்பகுதி பொருளாதாரத்திற்கு எதுவும் செய்யாது.
SGB களில் பெரும்பகுதி பரிமாற்றங்கள் பங்கு தரகர்கள் மூலம் வாங்கியது.

தகவல்
க முரளிதரன்
நிதி ஆலோசகர்
கடலூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக