NPS வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்ய முடியுமா?
நேஷனல் பென்ஷன் சிஸ்டம் என்கிற என் பி எஸ் ஓய்வு கால திட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் தாராளமாக முதலீடு செய்யலாம்.
அரசு ஊழியர்கள் கார்ப்பரேட் ஊழியர்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRI) என அனைத்து தரப்பு மக்களும் என் பி எஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக