மொத்தப் பக்கக்காட்சிகள்

நாணயம் விகடன் சார்பில், ‘செல்வம் சேர்க்கும் சீக்ரெட்ஸ்’ முதலீட்டுக் கூட்டம், 2023 செப்டம்பர் 23 சனிக்கிழமை

செல்வம் சேர்க்கும் சீக்ரெட்ஸ்...!

நாணயம் விகடன் சார்பில், 'செல்வம் சேர்க்கும் சீக்ரெட்ஸ்' என்கிற முதலீட்டுக் கூட்டம், 2023 செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை நடக்கிறது. இதில் முதலீட்டு ஆலோசகரும் Sathishspeaks.com நிறுவனருமான எம்.சதீஷ் குமார் சிறப்புரையாற்றுகிறார். இவர், தனிநபர் நிதி மேலாண்மை மற்றும் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் குறித்து 300-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தியிருக்கிறார்.

நாம் கோடீஸ்வரர் ஆக வேண்டும் எனில், சில உத்திகளைப் பின்பற்ற வேண்டும். அந்த உத்திகள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விளக்கப்படுகிறது. ஆன்லைனில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கான கட்டணம் ரூ.250. பதிவு செய்ய: https://bit.ly/3ssfovV 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் Franklin India Long Duration Fund

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் (Franklin India Long Duration Fund)   ஃப்ராங்க்ளின் இந்தியா மிய...