TN Flats தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை 9% அதிகரிக்கிறது பத்திர பதிவு கட்டணம் உயர்வு
தமிழக அரசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சரியான முறையில் கட்டணத்தை வசூலிக்கவும். முறை கேட்டு தடுக்கவும் தனி பதிவு கட்டணம் முறையை கொண்டு வந்திருப்பதாக சொல்லி இந்த கட்டண உயர்வை நியாயப்படுத்தி உள்ளது
ஏற்கனவே வீட்டு கடன் வட்டி கட்டுமான பொருட்கள் விலை கூலி ஆகியவை மிகவும் உயர்ந்த உள்ள நிலையில் இந்த கட்டண உயர்வு நிச்சயம் வீடு வாங்குபவர்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கும்.
இங்கே முறைகேட்டை தடுக்க என்று சொல்வதெல்லாம் பொய் . அரசின் வருவாயை அதிகரிக்கவே இப்படி ஒரு வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தற்போது 50 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை பதிவு செய்ய சுமார் 2.5 லட்சம் செலவானால் இனி கிட்டத்தட்ட 5 லட்சம் அதாவது கூடுதலாக ரூ 2.5 லட்சம் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட இலவசங்களை குறைத்தாலே இதுபோன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் வீடுகளுக்கு செலவுகளுக்கு அதிக வரி விதிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக