மனிதர்களிடத்தில்
குணமும் பணமும் ஒரு வகையில் ஒன்றுதான்...
இரண்டுமே நிலையாய் இருப்பதில்லை....!!
நிரந்தரமாக இன்பம் துன்பம் அடைந்தவர்கள் இல்லை ....
ஒரு புறம் வரவு மறு புறம் செலவு... ஒரு
புறம் இன்பம் மறுபுறம் துன்பம்....!!
கற்பனைகளை சுமந்தால்...அவன் கவிஞன்...!!
வலிகளை சுமந்து பார்ப்பது தான் குடும்பம்....!!
காயங்களை சுமந்து பார்ப்பது தான் பாசம்...!!
இதுதான் இயற்கை என்பதை உணர்ந்து கொண்டு....
மகிழ்ச்சியாய் புன்னகையுடன் நகர்ந்து செல்வோம்...!!
"தலைமைச் செய்தி" குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக