மொத்தப் பக்கக்காட்சிகள்

Best Mutual funds அதிக நட்சத்திர குறியீடு கொண்ட மியூச்சுவல் பண்டு திட்டங்கள்

Outlook money - Best Mutual funds 2023 

Best Mutual funds அதிக நட்சத்திர குறியீடு கொண்ட மியூச்சுவல் பண்டு திட்டங்கள்

சிறந்த மியூச்சுவல் திட்டங்களே தேர்ந்தெடுக்க ஒரு வழி அதற்கு வழங்கப்பட்டிருக்கும் நட்சத்திர குறியீடாகும்.

ஆனால் அந்த ஒரு அம்சத்தை மட்டுமே நம்பி முதலீடு செய்வது சிக்கலை ஏற்படுத்தும்.
இந்த நட்சத்திர குறியீடு என்பது அடுத்த காலாண்டு அதற்கு அடுத்த காலாண்டுக்குள் மாற்றத்திற்கு உள்ளாகும்.

எனவே கடந்த மூன்று ஐந்து பத்து பதினைந்து 20 ஆண்டுகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களை தேர்வு செய்து முதலீடு செய்வது தான் சரியாக இருக்கும்.

மேலும் முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறன் முதலீட்டு இலக்கு முதலீட்டு காலம் உள்ளிட்ட அம்சங்களை அலசி ஆராய்ந்து சரியான பண்ட் தேர்வு செய்வது அவசியம்.

தேவைப்பட்டால் இந்த விஷயத்தில் தகுந்த நிதி ஆலோசகரை அணுக தயங்க கூடாது.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...