இந்தியா 8 கோடி பங்கு முதலீட்டாளர்கள் 3.5 கோடி மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள் mf
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை 65 கோடியாக இருக்கிறது.
சினிமா. டிவி சீரியல் பார்க்க ஓ டி டி சந்தா கட்டிருப்பவர்கள் 50 கோடி பேர் இருக்கிறார்கள்
பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை 40 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.
பயன்பாட்டுக்காக யுபிஐ 30 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் பணத்திற்கும் பங்குச்சந்தை மற்றும் பண்டுகளில் மிக குறைவான பெயர்களை முதலீடு செய்து வருகிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக