மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஏபி கணக்கு எண்ணிக்கை 6.8 கோடி
இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யப்படும் கணக்குகளின் எண்ணிக்கை 6.8 கோடியை 2023 ஜூலை மாதத்தில் தாண்டி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக