ஒரே மாதத்தில் 33 லட்சம் புதிய எஸ்ஐபி கணக்குகள்
இந்தியாவில் 2023 ஜூலை மாதத்தில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்ஐபி முறையில் முதலீடு செய்த புதிய முதலீட்டாளர்களின் எண்ணிக்கை புதிய கணக்குகளை எண்ணிக்கை 33 லட்சத்தை தாண்டி உள்ளது.
பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund மதுரை பெண்களே ஜெயி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக