மொத்தப் பக்கக்காட்சிகள்

மூன்று ஆண்டுகளில் 30 சதவீதத்திற்கு மேல் வருமானம் கொடுத்த ஸ்மால் கேப் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் small cap fund

மூன்று ஆண்டுகளில் 30 சதவீதத்திற்கு மேல் வருமானம் கொடுத்த ஸ்மால் கேப் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் small cap fund

பல ஸ்மால் கேப் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் கடந்த மூன்றாவது காலத்தில் 30 முதல் 40% வரை நல்ல ஒரு வருமானத்தை கொடுத்திருக்கின்றன

முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம் சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்வது சுமால் கேப் உண்டாகும்.

இந்தப் பண்ட் அதிக ரிஸ்க் கொண்டது. குறைந்தபட்சம் பத்தாண்டு கால இலக்குகளில் தான் இந்த பண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்.

அதே நேரத்தில் இரண்டு மூன்று ஐந்து ஆண்டுகளில் அதிக ஒரு மரத்தை கொடுத்திருந்தால் லாபத்தை அதிகரிக்கில்லாத லார்ஜ் கேப் மிட் கேப் பண்டுகளுக்கு மாற்றலாம் அல்லது ஹைபிரிட் பண்டுகளுக்கு மாற்றலாம்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...