நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும்
'மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தை பெருக்குதல்..!' என்ற நிகழ்ச்சி திருப்பூரில் செப்டம்பர் 10-ம் ஞாயிற்றுக்கிழமை (காலை 10.00 am – 1.00 pm) நடைபெறுகிறது
இந்த நிகழ்ச்சியில் முதலீட்டாளர் வ நாகப்பன் சிறப்புரையாற்றுகிறார்
அனுமதி இலவசம். பதிவு செய்ய https://bit.ly/NV-Adityabirla
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக