மாதம் முதலீடு 1500 ரூபாய் 30 ஆண்டுகளில் கோடீஸ்வரர்
மாதந்தோறும் 1500 ரூபா முதலீடு செய்து வரும் பட்சத்தில் ஒருவர் 30 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக முடியும்.
இந்த தொகையை பெற பங்கு சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில தொடர்ந்து முதலீடு செய்து வர வேண்டும்
லாrஜ் பண்ட், ப்ளெக்சி கேப், மல்டி கேப் அண்ட் ஆகிய பண்டுகளில் முதலீடு செய்து வரலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக