மியூச்சுவல் ஃபண்ட் எஸ் ஐ பி முதல் முறையாக மாதம் முதலீடு 15 ஆயிரம் கோடி தாண்டியது Sip MF
இந்தியாவில் முதல்முறையாக சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்ஐபி முறையில் 2023 ஜூலை மாதத்தில் முதல் முறையாக 15 ஆயிரம் கோடியை தாண்டி உள்ளது.
15 ஆயிரத்து 250 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.