TMB தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மீது வருமான வரி புகார்
தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்ட தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி பல்வேறு கணக்குகளில் சரியான ஆவணங்களை பராமரிக்காமல் ரு 4410 கோடி வரி கட்டவில்லை என வருமான வரித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது குறித்த விரிவான விசாரணை நடந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக