மொத்தப் பக்கக்காட்சிகள்

பணவீக்கத்தை சமாளிக்க மாற்று முதலீடே வழி! Stock Market

பணவீக்கத்தை சமாளிக்க மாற்று முதலீடே வழி! | Trading | Stock Market |
தமிழகத்தின் முன்னணி பங்கு தரகு நிறுவனத்தில் ஒன்றான அலைஸ் ப்ளூ நிறுவனத்தின் நிறுவனர் ராஜேஷ் அவர்கள் நாணயம் விகடன் யூடியூப் சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் பங்கு முதலீடு, பங்கு வர்த்தகம் இன்றைய இளைஞர்கள் முதலீடு எப்படி இருக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசி இருக்கிறார்.

சரியான பங்கு தரகர் அல்லது பங்குத்தரகு நிறுவனத்தை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்தும் விளக்கி உள்ளார்.



https://youtu.be/gyAnL3rdxvU 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...