Profit முந்தும் என் எஸ் இ தேசிய பங்கு சந்தை
இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் பங்குச்சந்தை பி எஸ் இ பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆகும்.
ஆனாலும் பின்னால் ஆரம்பிக்கப்பட்ட என் எஸ் இ தேசிய பங்குச் சந்தை விரைவான வளர்ச்சியை அடைந்து வருகிறது.
இந்த இரு பங்குச் சந்தைகளின் வருமான வளர்ச்சி இங்கே ஒப்பிட்டு காட்டப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக