Post office செல்வமகள் சேமிப்பு திட்டம் பொது சேமநல நிதி திட்டம் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் வட்டி உயரவில்லை
தபால் அலுவலகம் சேமிப்பு திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாத காலத்திற்கு வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓராண்டு டைம் டெபாசிட், ஐந்தாண்டு தொடர் டெபாசிட் திட்டம் ஆகியவற்றுக்கு மட்டும் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக