PF தினமும் பி எப் கமிஷனரை நேரில் சந்தித்து குறைகளுக்கு நிவர்த்தி பெறலாம்
சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல வைப்பு நிதி சேர்ந்தவர்கள் பணி நாட்களில் தினமும் பி எஃப் கமிஷனரை சந்தித்து தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
தினசரி மாலை 3 மணி முதல் 4:00 மணி வரை அவரை சந்திக்க முடியும் இதற்கு முன் அனுமதி பெற வேண்டும். அதற்கான எண் 044 - 2813 0007
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக