🟢🟢 `அனுபவத்தில சொல்லுறேன் ஆன்லைனில் லோன் எடுக்காதீங்க' பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர்!
ஆன்லைன் மூலம் ஆப்கள் மூலம் வாங்கப்படும் கடன்கள் சிக்கலாக மாறுகின்றன.
பல நேரங்களில் கடனை திருப்பி செலுத்த விட்டால் அவமானப்படுத்துவது அதிகரித்து வருகிறது.
கூடியவரை இது போன்ற கடன்களை வாங்காமல் இருப்பது உத்தமம்.
இன்றைய காலகட்டத்தில் வங்கிகள், நிதி நிறுவனங்களில் வெகு சுலபமாக அனைத்து விதமான கடன்களும் கிடைக்கின்றன.