மொத்தப் பக்கக்காட்சிகள்

கனராராபிகோமல்டிகேப்ஃபண்ட் புதியஃபண்ட் யாருக்கு ஏற்றது? Multicap Fund

கனரா ராபிகோ மல்டி கேப் ஃபண்ட்  புதிய ஃபண்ட் யாருக்கு ஏற்றது? Multicap Fund

 

 

கனரா ராபிகோ மல்டி கேப் ஃபண்ட்

(Canara Robeco Multicap Fund)

 

கனரா ராபிகோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களில் கலந்து முதலீடு செய்யும் புதிய வகை மல்டி கேப் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

 

இந்தத் திட்டத்தில் 2023 ஜூலை 21 ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம்.

 

குறைந்தபட்ச முதலீடு: ரூ. 5,000

 

பல்வேறு பங்குச் சந்தை மதிப்பு கொண்ட  நிறுவனப் பங்குகளில் கலந்து முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் பரவலாக்கம் ஏற்படுகிறது.  மூன்றாண்டுக்கு மேற்பட்ட நிதி இலக்குகளை கொண்ட அனைவரும் இதில் பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணச் செலவுகளுக்காக முதலீடு செய்யலாம்.

 

இந்தத் திட்டம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள..!


திருஎஸ்.கார்த்திகேயன்

நிதி ஆலோசகர்

https://winworthwealth.com/

 

ஆயுள் காப்பீடு& மருத்துவக் காப்பீடு எடுக்கவும் திருஎஸ்.கார்த்திகேயன் அவர்களை அணுகலாம்.

திரு. எஸ்.கார்த்திகேயன் வீட்டுக் கடன் (Home Loan)  வாங்கவும் உதவுகிறார். இவரின் மூலம்  அனைத்து விதமான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.

 

இவர் குமுதம், நாணயம் விகடன் உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

மேலும் பல்வேறு டியூடிப் சேனல்களிலும் முதலீடு குறித்த தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்

இவர் பிளாங் செக், பணப் பழக்கம் தமிழ் நூல்களை எழுதி இருக்கிறார். இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் உபயோகமான நூல் ஆகும். இவர் சார்டட் ஃபைனான்ஸியல் பிராக்டிஷனர் (Chartered Financial Practitioner) ஆவார்

நாணயம் விகடனில் இவர் எழுதிய கட்டுரைகளை படிக்க

https://www.vikatan.com/author/es-kaarttikeeynnn-niti-aaloockr-winworthgroups-com 

 

யூடியுப்

https://www.youtube.com/channel/UCGNt...  

Facebook : https://www.facebook.com/KarthikeyanS...

LinkedIn : https://www.linkedin.com/in/karthikey...

Twitter : https://twitter.com/Winworth_Wealth

தலைமை அலுவலம்:

10-B 1st Floor Tharamani 100 Feet Road,
Baby Nagar, Velacherry, Chennai – 600 042

  மெயில்: winworth2020@gmail.com

தொலைபேசி : 98409 36032,  அலுவலகம்

: 044 4218 0009

.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சந்தை இறக்கத்தை சமாளிப்பது எப்படி? 2024 டிசம்பர் 28, சென்னை BAJAJ FINSERV

ப்ரகலா வெல்த் பி.லிட் மற்றும் BAJAJ FINSERV வழங்கும் சந்தை இறக்கத்தை சமாளிப்பது எப்படி?  சென்னையில்  மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) முதலீட...