மொத்தப் பக்கக்காட்சிகள்

எந்த முதலீடுகள் என்ன வருமானம் கொடுத்திருக்கின்றன? , Investment

எந்த முதலீடுகள் என்ன வருமானம் கொடுத்திருக்கின்றன? , Investment 

பங்குச்சந்தை 

தங்கம் 

பிக்சட் டெபாசிட்
உள்ளிட்ட முதலீடுகள் கடந்த ஓராண்டு மூன்றாண்டு 5 ஆண்டு மற்றும் பத்தாண்டுகளில் என்ன வருமானம் கொடுத்திருக்கிறது என்கிற விவரத்தை இங்கே உள்ள படத்தை பெரிதாக்கி பார்ப்பது மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

அனைத்து காலகட்டங்களிலும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடு அதிக வருமானம் கொடுத்திருக்கிறது.

பங்குச்சந்தை சார்ந்த திட்டங்கள் குறுகிய காலத்தில் அதிக ரஸ்கானவை என்றாலும் அவை நீண்ட காலத்தில் நிதி இலக்குகளை நிறைவேற்ற பட வைக்க விட அதிக வருமானம் கொடுத்து வருவதை நடைமுறையில் பார்க்க முடிகிறது.

கடந்த கால வருமானம் எதிர்காலத்தில் உத்தரவாதம் இல்லை என்றாலும் ஓரளவுக்கு இந்த அளவு வருமானத்தை எதிர்பார்க்க முடியும்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சந்தை இறக்கத்தை சமாளிப்பது எப்படி? 2024 டிசம்பர் 28, சென்னை BAJAJ FINSERV

ப்ரகலா வெல்த் பி.லிட் மற்றும் BAJAJ FINSERV வழங்கும் சந்தை இறக்கத்தை சமாளிப்பது எப்படி?  சென்னையில்  மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) முதலீட...