IBajaj Finance கடன் வழங்கும் நிறுவனங்களில் பஜாஜ் பைனான்ஸ் பங்கு தொடர் வருமானம்?
கடந்த ஓராண்டு இரண்டு ஆண்டு மூன்றாண்டு 5 ஆண்டு பத்தாண்டு காலத்தில் இந்த நிறுவன பங்கு சுமார் 25% எப்போதும் வருமானம் கொடுத்து வருகிறது.
நீண்ட காலம் முதலீட்டுக்கு மிகவும் ஏற்ற பங்கு.
பங்குச்சந்தை என்பதால் முதலீட்டில் ரிஸ்க் எடுப்பவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் முதலீட்டு காலம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே இது போன்ற நிதி சார்ந்த நிறுவன பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.
நீண்ட காலத்தில் பணவீக்க விதத்தை விட அதிக வருமானம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு குறைவான வரி கட்டினால் போதும்.
Stock Price CAGR
10 ஆண்டுகள் 48%
5 ஆண்டுகள்: 26%
3 ஆண்டுகள்: 36%
1 ஆண்டுகள்: 30%