🟢🟢 ஓராண்டில் ரூ.9 லட்சம் லாபம் தந்த பிட்காயின்... கிரிப்டோ கரன்சியில் நம்பி பணம் போடலாமா?
கிரிப்டோ கரன்சி களில் முக்கியமான பிட்காயின் கடந்த ஓராண்டில் ஒன்பது லட்சம் விலை உயர்ந்துள்ளது.
இந்த உயர்வு எதிர்காலத்திலும் தொடரும் என உறுதியாக சொல்ல முடியாது.
அந்த வகையில் அதிக ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள் போட்ட பணம் போனால் போகிறது என்கிற மனநிலையில் இருப்பவர்கள் மட்டுமே பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளை முதலீடு செய்ய வேண்டும்.