Sundaram Midcap Fund
சுந்தரம் மிட்கப் பண்ட் 21 ஆண்டுகளில் ஆண்டுக்கு 23 சதவீதம் வருமானம் கொடுத்துள்ளது.
இதன் என் ஏ வி என்பது ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதலீட்டு காலம் கொண்ட நிதி தேவைகளுக்கு இந்த பண்டில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
முதலீடு செய்து ஓராண்டுக்குள் யூனிட் களை பெற்று லாபம் பார்த்தால் ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வந்தாலும் 15% வரி கட்டினால் போதும்.
இதுவே யூனிட்டுகளை ஓராண்டுகளுக்கு மேல் வைத்திருந்து விற்கும் பட்சத்தில் நிதியாண்டில் ஒரு லட்சம் வரைக்கும் வருமானவரி கிடையாது அதற்கு மேற்பட்ட தொகைக்கு 10% வரி கட்ட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக