Share market பங்குச்சந்தையில் ரிஸ்க், வருமானம் பற்றி சிந்திக்க சரியான நேரம் எது?
பங்கு சந்தை முதலீட்டில் அபாயத்தை பற்றி சிந்திக்க சரியான நேரம் அது உச்சத்தில் இருக்கும்போது,
வருமானத்தைப் பற்றி சிந்திக்க சரியான நேரம் சந்தை வீழ்ச்சியில் இருக்கும் போது நம்மில் பலர்
இதற்கு நேர்மாறாக செயல்படுவதால், முடிவுகள் தவறாகவே உள்ளன.
க முரளிதரன்
நிதி ஆலோசகர்
கடலூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக