Share investment பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் 68 லட்சம் தமிழர்கள்
மும்பை பங்குச் சந்தையில் BSE தமிழ்நாட்டைச் சேர்ந்த 68 லட்சம் பேர் முதலீடு செய்து இருக்கிறார்கள்.
இதே அளவுக்கு அல்லது இதைவிட அதிகமாக தேசிய பங்குச் சந்தையான NSE தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் முதலீடு செய்திருப்பார்கள் என மதிப்பிடப்படுகிறது.
நீங்கள் பங்குச்சந்தையில் அல்லது பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்து இருக்கிறீர்களா?
நீண்ட காலத்தில் பணவீக்க விதத்தை விட அதிக வருமானம் தரும் முக்கியமான முதலீட்டு திட்டங்களில் இவை இருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக