MRF எம்ஆர்எப் பங்கு விலை Ru 1200 லிருந்து ஒரு லட்சம்
முன்னணி கார் டயர் உற்பத்தி நிறுவனமான எம்ஆர்எப் பங்கின் விலை படிப்படியாக நீண்ட காலத்தில் அதிகரித்து வந்துள்ளது.
அந்த நிறுவனத்தின் பங்கு விலை ரூ 1200 லிருந்து ஒரு லட்சமாக எப்படி அதிகரித்துள்ளது என்பதை இங்கே உள்ள வரைபடத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நீண்ட காலத்தில் பண வீக்கத்தை விட அதிக வருமானம் பெறவும் குறைவான வருமான வரி கட்டவும் பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகள் மிகவும் ஏற்றவையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக