ஒரு சராசரி நபர் மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து போதுமான செல்வத்தை உருவாக்க முடியும்.
நமது ஈகோ அதைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் நேரடியாக பங்குகளில் முதலீடு செய்யத் தூண்டுகிறது.
அதுவே நாளடைவில் அவர்களுக்கு சுமையாக அமைகிறது.
க. முரளிதரன்
நிதி ஆலோசகர்
கடலூர்