கடந்த 20 ஆண்டுகளில் 5 ஆண்டுகளில் மட்டுமே இந்திய பங்குச் சந்தை இழப்பை சந்தித்துள்ளது.
பங்குச்சந்தை முதலீடு நீண்ட காலத்தில் பண வைக்க விட அதிக வருமானம் தரும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்திய பங்குச் சந்தை எடுத்துக்கொண்டால் அது நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 15 சதவீதத்துக்கு மேல் வருமானம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில் இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு ஐந்து முறை மட்டுமே நெகட்டிவ் வருமானம் கொடுத்திருக்கிறது.