ரூ 12 லட்சம் கோடி இது தமிழ்நாட்டு மக்கள் ஃபிக்சட் டெபாசிட்டில் போட்டிருக்கும் பணம்
இந்திய மக்கள் 188 லட்சம் கோடி ரூபாயை பிக்சட் டெபாசிட்டில் போட்டிருக்கிறார்கள்.
இதில் தமிழக மக்கள் மட்டும் 11.9 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்திருக்கும் மொத்த தொகை என்பது சுமார் 40 லட்சம் கோடி ஆக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக