Rs 2000 திரும்ப வாங்கும் ஆர்பிஐ
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா 2000 நோட்டு திரும்ப பெறுகிறது
இனி வங்கிகளில் 2000 ரூபாய் விநியோகிக்க மாட்டார்கள் 2023 செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் வங்கிகளிடம் ஒப்படைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் அல்லது வங்கியில் வரவு வைத்துக் கொள்ளலாம்.
பெருந்தொகை டெபாசிட் செய்பவர்களுக்கு வருமான வரி விதிக்கப்படுமா அபராதம் விதிக்கப்படுமா என்கிற விவரம் இனி தான் தெரிய வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக