Power of Dividend
வேதாந்தா நிறுவனம் பங்கு முதலீட்டாளர்களுக்கு அள்ளிக் கொடுத்த டிவிடெண்ட்
2022-23 நிதி ஆண்டில் ஒரு பங்கு முதலீட்டாளர் வேதாந்த பங்கில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அவருக்கு மொத்தம் 37 ஆயிரம் ரூபாய் கிடைத்திருக்கும்.
இந்த நிறுவனம் பங்கு ஒன்றுக்கு நூற்றி ஒரு ரூபாய் 50 பைசா டிவிடெண்ட் கொடுத்துள்ளது.
இந்த டிவிடெண்ட் வருமானத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வராமல் வருகிறாரோ அதற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும். இருந்தாலும் இந்த அளவு அதிக டிவிடெண்ட் கிடைப்பது மிகவும் லாபம் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக