மொத்தப் பக்கக்காட்சிகள்

Mid cap fund நிப்பான் இந்தியா மிட் கேப் பண்ட் ஒரு ஒரு கோடி ரூ.214 கோடியானது எப்படி?

10 lakh became 20 crore ... 

Mid cap fund

 நிப்பான் இந்தியா மிட் கேப் பண்ட் ஒரு ஒரு கோடி ரூ.214 கோடியானது எப்படி?

மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பங்கு சார்ந்த திட்டங்களில் நீண்ட காலம் முதலீடு நல்ல லாபத்தை கொடுக்கும். 
அதில் ஒரு பண்டு தான் நிப்பான்  midcap fund ஆகும்.

இந்த பண்டு கடந்த மூன்று ஐந்து பத்து என நீண்ட காலத்தில் சராசரியாக பணவீக்க விதத்தை விட அதிகமாக அதாவது ஆண்டுக்கு சராசரியாக 12 சதவீதத்துக்கு மேல் வருமானம் கொடுத்திருக்கிறது.
கடந்த கால வருமானம் எதிர்காலத்திலும் நிச்சயமாக கிடைக்கும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கிடையாது என்பதை மனதில் கொண்டு முதலீடு செய்வது அவசியம்.

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் என்கிற எஸ்ஐபி முறையில் முதலீடு செய்து வரும்போது சந்தையில் இறக்கத்தின் போது முதலீட்டை நிறுத்தாமல் தொடர்ந்து மேற்கொள்வது மூலமும் சந்தை இறக்கத்தில் கூடுதலாக முதலீடு செய்வது மூலமும் எதிர்காலத்தில் அதிக வருமானத்தை ஒருவர் பெற முடியும்.



Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு  மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட் Artha Global Opportunities Fund

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு   மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட், நிதி நெருக்கடி நிறுவனங்களில் முதலீடு செய்ய ...