சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்; தேர்வு செய்யும் எளிய உத்திகள்..!
நாணயம் விகடன் நடத்தும் சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்; தேர்வு செய்யும் எளிய உத்திகள்..! என்கிற ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடக்கிறது. நிதி ஆலோசகர் கா.ராமலிங்கம், (Holisticinvestment.in)
பயிற்சி அளிக்கிறார். ஜூன் 17, 2022, சனிக்கிழமை.
(10.30 am to 12 pm) நடக்கிறது. கட்டணம் ரூ. 300.
நிதி ஆலோசகர் கா.ராமலிங்கம் ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ் நிறுவனத்தின் (Holisticinvestment.in) இணை நிறுவனர். நிதிச் சேவையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர்.
கருத்தரங்கில்.பாதுகாப்பான வழியில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஆரம்பிப்பது எப்படி?, சிட் ஃபண்ட் Vs மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட் Vs மியூச்சுவல் ஃபண்ட், யூலிப் Vs மியூச்சுவல் ஃபண்ட் , சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை தேர்வு செய்வது எப்படி?, எஸ்.ஐ. பி முதலீட்டில் செய்யும் தவறுகள், எஸ்.ஐ.பி முதலீடு: எது சரியான தேதி, இண்டெக்ஸ் ஃபண்ட் Vs ஆக்டிவ் ஃபண்ட், கடன் ஃபண்ட்கள்: புதிய வருமான வரி விதிப்பு, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இருந்து எப்போது வெளியேற வேண்டும் உள்ளிட்டவை கற்று தரப்படுகிறது. இந்தக் கருத்தரங்கம் உங்களைச் சிறந்த மற்றும் வெற்றிகரமான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளராக மாற்றும்.
முன் பதிவுக்கு https://bit.ly/3nxadc5
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக