Gold Loan நகை அடமானம் வைத்தால் பரிசு
நூதன விளம்பரம்
வியாபாரத்தை பெருக்க எப்படி எல்லாம் விளம்பரம் செய்கிறார்கள் பாருங்கள்.
ஐயாயிரத்திற்கு மேல் நகைகளை அடகு வைத்தால் அதற்கு சமையல் எண்ணெய் பெட்ரோல் உள்ளிட்டவை இலவசம் என்று ஒரு ராசியான நகை அடமான கடன் விளம்பர வெளியிட்டுள்ளது.
இங்கே உள்ள படத்தை பெரிதாக்கி பார்க்கவும்